Yesu Ratchagarin

Music
Lyrics
MovieChristian
இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
நீசமனிதரின் மீட்பின் வழி இவரே
வாழ்க கன்னிமரியாளே
ஸ்திரிகளே நீ பாக்கியவதி
வாழ்க கன்னிமரியாளே
ஸ்திரிகளே நீ பாக்கியவதி
பரிசுத்த ஆவியின் பெலத்தாலே
மகிமையின் மைந்தன் உதித்தாரே
பரிசுத்த ஆவியின் பெலத்தாலே
மகிமையின் மைந்தன் உதித்தாரே
இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
நீசமனிதரின் மீட்பின் வழி இவரே
பெத்லகேம் என்னும் சிற்றூரே
ஆயிரங்களில் நீ சிறியதல்ல
பெத்லகேம் என்னும் சிற்றூரே
ஆயிரங்களில் நீ சிறியதல்ல
இஸ்ரவேலின் பிரபுதானே
உன்னிடம் இருந்து வந்தாரே
இஸ்ரவேலின் பிரபுதானே
உன்னிடம் இருந்து வந்தாரே
இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
நீசமனிதரின் மீட்பின் வழி இவரே
பரலோக வாசல் திறந்ததுவே
தூதர் சேனை பாடினரே
பரலோக வாசல் திறந்ததுவே
தூதர் சேனை பாடினரே
மறுமையின் மகிமையில் நாங்களுமே
அவருடன் சேர்ந்து போற்றுவோமே
மறுமையின் மகிமையில் நாங்களுமே
அவருடன் சேர்ந்து போற்றுவோமே
இயேசு இரட்சகரின் பிறந்த நாள் இதுவே
நீசமனிதரின் மீட்பின் வழி இவரே