Yesu Baalaga
Music | |||
Lyrics | |||
Movie | Christian |
இயேசு பாலகா என்
ஜீவகால மெல்லாம்
உம் பிறந்க நாளை
வாழ்த்தி பாடுவேன்
இயேசு பாலகா என்
ஜீவகால மெல்லாம்
உம் பிறந்க நாளை
வாழ்த்தி பாடுவேன்
விண்ணை விட்டு மண்ணுலகம் வந்ததால்
என்னை மீட்க ஏழைக்கோலம் கொண்டதால்
ஜீவ நாயகா என் அருமை ரட்சகா
பூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா
இயேசு பாலகா என்
ஜீவகால மெல்லாம்
உம் பிறந்க நாளை
வாழ்த்தி பாடுவேன்
எந்தன் உள்ளம் இன்பத்தால் நிறைந்தாலும்
துன்பம் என்னை சூழ்ந்தலைக்கழித்தாலும்
ஜீவ நாயகா என் அருமை ரட்சகா
பூவுலகை மீட்க வந்த இயேசு பாலகா
இயேசு பாலகா என்
ஜீவகால மெல்லாம்
உம் பிறந்க நாளை
வாழ்த்தி பாடுவேன்