Nalli Raavinil Maatu

Music
Lyrics
MovieChristian
நள்ளி ராவினில்
மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன்
பூமியில் பிறந்தாரே
அதிசயமானவரே,
ஆலோசனைக் கர்த்தரே
மந்தைகள் நடுவினிலே
விந்தையாய் உதித்தாரே
இம்மானுவேல் தேவ
இம்மானுவேல்
நம் பாவம் போக்க
வந்த இம்மானுவேல்
மாளிகை மஞ்சம் இல்லை,
பொன்னும் பொருளும் இல்லை
செல்வம் வெறுத்த செல்வமே,
இவர் உலகில் வந்த தெய்வமே
இம்மானுவேல் தேவ இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல்
நள்ளி ராவினில்
மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன்
பூமியில் பிறந்தாரே