Koor Aani Thegam Paaya

Music
Lyrics
MovieChristian
கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப்பட்டார்
பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும் என்றார்
தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார்.
எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்