Jeevanulla Devanin
Music | |||
Lyrics | |||
Movie | Christian |
ஜீவனுள்ள தேவனின்
ஆவியே வாரும்
ஜீவனுள்ள தேவனின்
ஆவியே வாரும்
நொறுக்கும், உருக்கும்,
உருவாக்கி நிரப்பும்
ஜீவனுள்ள தேவனின்
ஆவியே வாரும்.
நொறுக்கும், உருக்கும்,
உருவாக்கி நிரப்பும்
ஜீவனுள்ள தேவனின்
ஆவியே வாரும்.