Ennile Anbu Koortheere

Music
Lyrics
MovieChristian
என்னிலே அன்பு கூர்ந்தீரே
என்னை மாற்ற என் இயேசு ராஜனே
எந்தன் ஜீவியத்தில் நீர் செயத
நன்மைகள் நினைக்கையில்
வர்ணிக்க வார்த்தை இல்லையே
காரிருள் யாத்ரையில் நல்வழி காட்டுவீர்
நேரிட்ட துன்பங்கள் சோதனை வேளையில்
தாழ்விலே தாங்கினீர்...
தேவனே இயேசுவே
நஷ்டங்கள் எத்தனை கஷ்டங்கள் கண்ணீரில்
பந்துக்கள் கைவிட சிநேகிதர் மாறிட
கல்வாரி அன்பினால்....
காத்தீரே நேசரே