Ennai Poosi
Music | |||
Lyrics | |||
Movie | Christian |
எண்ணெய் பூசி காயங்கள் ஆற்றியே
திராட்சை ரசத்தால் என்
உள்ளம் தேற்றியே
மரண தருவாயில் என்னை
அவர் கண்டார் அன்பால்
எரிகோ நகர் வீதிதனிலே
எந்தன் நல்ல இயேசு
என் சிந்தை நிறைந்தார் (கவர்ந்தார்)
என்றென்றும் என் சிந்தை நிறைந்தார்.