Devi Ashtakam

Music
Lyrics
Movielalithambigai
மஹாதேவீம் மஹாஸக்திம்
பவானீம் பவவல்லபாம் |
பவார்திபஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம் ||
பக்தப்ரியாம் பக்திகம்யாம்
பக்தானாம் கீர்திவர்திகாம் |
பவப்ரியாம் ஸதீம் தேவீம்
வந்தே த்வாம் பக்தவத்ஸலாம் ||
அன்னபூர்ணம் ஸதாபூர்ணாம்
பார்வதீம் பர்வபூஜிதாம் |
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம்
வந்தே த்வாம் பரமேஸ்வரீம் ||
காலராத்ரிம் மஹாராத்ரிம்
மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம் |
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம்
வந்தே த்வாம் ஜனனீமுமாம் ||
ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்
ஜகத்ஸம்ஹாரகாரிணீம் |
முனிபி ஸம்ஸ்துதாம் பத்ராம்
வந்தே த்வாம் மோக்ஷதாயினீம் ||
தேவது கஹராமம்பாம்
ஸதா தேவஸஹாயகாம் |
முனிதேவை ஸதாஸேவ்யாம்
வந்தே த்வாம் தேவபூஜிதாம் ||
த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம் |
மஹாமாயாம் ஜகத்பீஜாம்
வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம் ||
ஸரணாகதஜீவானாம்
ஸர்வதுக்க வினாஸினீம் |
ஸூக ஸம்பத்கராம் நித்யம்
வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம் ||
இதி ஸ்ரீ பரமஹம்ஸ பரிவ்ராஜகாச்சார்ய ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாச்சார்ய விரசிதம் ஸ்ரீ தேவி அஷ்டகம் ஸம்பூர்ணம்.