1008 Siva Linga Names Potri
Music | |||
Lyrics | |||
Movie | sivan |
1. ஓம் அகர லிங்கமே போற்றி
2. ஓம் அக லிங்கமே போற்றி
3. ஓம் அகண்ட லிங்கமே போற்றி
4. ஓம் அகதி லிங்கமே போற்றி
5. ஓம் அகத்திய லிங்கமே போற்றி
6. ஓம் அகழ் லிங்கமே போற்றி
7. ஓம் அகில லிங்கமே போற்றி
8. ஓம் அகிம்சை லிங்கமே போற்றி
9. ஓம் அக்னி லிங்கமே போற்றி
10. ஓம் அங்கி லிங்கமே போற்றி
11. ஓம் அங்கு லிங்கமே போற்றி
12. ஓம் அசரிய லிங்கமே போற்றி
13. ஓம் அசுர லிங்கமே போற்றி
14. ஓம் அசை லிங்கமே போற்றி
15. ஓம் அசோக லிங்கமே போற்றி
16. ஓம் அச்சு லிங்கமே போற்றி
17. ஓம் அஞ்சா லிங்கமே போற்றி
18. ஓம் அட்ட லிங்கமே போற்றி
19. ஓம் அட்ச லிங்கமே போற்றி
20. ஓம் அட்சதை லிங்கமே போற்றி
21. ஓம் அட்டோ லிங்கமே போற்றி
22. ஓம் அடிமுடி லிங்கமே போற்றி
23. ஓம் அடி லிங்கமே போற்றி
24. ஓம் அணணா லிங்கமே போற்றி
25. ஓம் அண்ட லிங்கமே போற்றி
26. ஓம் அணி லிங்கமே போற்றி
27. ஓம் அணு லிங்கமே போற்றி
28. ஓம் அத்தி லிங்கமே போற்றி
29. ஓம் அதழ் லிங்கமே போற்றி
30. ஓம் அதிபதி லிங்கமே போற்றி
31. ஓம் அதிர்ஷ்ட லிங்கமே போற்றி
32. ஓம் அதிய லிங்கமே போற்றி
33. ஓம் அதிசய லிங்கமே போற்றி
34. ஓம் அதீத லிங்கமே போற்றி
35. ஓம் அந்தார லிங்கமே போற்றி
36. ஓம் அந்தி லிங்கமே போற்றி
37. ஓம் அநந்தசாயி லிங்கமே போற்றி
38. ஓம் அநலி லிங்கமே போற்றி
39. ஓம் அநேக லிங்கமே போற்றி
40. ஓம் அப்ப லிங்கமே போற்றி
41. ஓம் அப்பு லிங்கமே போற்றி
42. ஓம் அபய லிங்கமே போற்றி
43. ஓம் அபி லிங்கமே போற்றி
44. ஓம் அபிநய லிங்கமே போற்றி
45. ஓம் அபிஷேக லிங்கமே போற்றி
46. ஓம் அம்பல லிங்கமே போற்றி
47. ஓம் அம்பி லிங்கமே போற்றி
48. ஓம் அம்புசி லிங்கமே போற்றி
49. ஓம் அம்ம லிங்கமே போற்றி
50. ஓம் அமல லிங்கமே போற்றி
51. ஓம் அமர லிங்கமே போற்றி
52. ஓம் அமராவதி லிங்கமே போற்றி
53. ஓம் அமிர்த லிங்கமே போற்றி
54. ஓம் அர்ச்சனை லிங்கமே போற்றி
55. ஓம் அர்ச்சுண லிங்கமே போற்றி
56. ஓம் அர்த்த லிங்கமே போற்றி
57. ஓம் அரச லிங்கமே போற்றி
58. ஓம் அரவ லிங்கமே போற்றி
59. ஓம் அரங்க லிங்கமே போற்றி
60. ஓம் அரம்பை லிங்கமே போற்றி
61. ஓம் அரளி லிங்கமே போற்றி
62. ஓம் அரி லிங்கமே போற்றி
63. ஓம் அரிணி லிங்கமே போற்றி
64. ஓம் அரிமா லிங்கமே போற்றி
65. ஓம் அருக லிங்கமே போற்றி
66. ஓம் அருணை லிங்கமே போற்றி
67. ஓம் அருமணி லிங்கமே போற்றி
68. ஓம் அரும்பு லிங்கமே போற்றி
69. ஓம் அருளி லிங்கமே போற்றி
70. ஓம் அரூப லிங்கமே போற்றி
71. ஓம் அல்லி லிங்கமே போற்றி
72. ஓம் அலை லிங்கமே போற்றி
73. ஓம் அவைய லிங்கமே போற்றி
74. ஓம் அழகு லிங்கமே போற்றி
75. ஓம் அளத்தி லிங்கமே போற்றி
76. ஓம் அற லிங்கமே போற்றி
77. ஓம் அறிவு லிங்கமே போற்றி
78. ஓம் அன்பு லிங்கமே போற்றி
79. ஓம் அன்புரு லிங்கமே போற்றி
80. ஓம் அன்ன லிங்கமே போற்றி
81. ஓம் அனுதாபி லிங்கமே போற்றி
82. ஓம் அனுபூதி லிங்கமே போற்றி
83. ஓம் அஷ்ட லிங்கமே போற்றி
84. ஓம் ஆக்கை லிங்கமே போற்றி
85. ஓம் ஆகம லிங்கமே போற்றி
86ஆகாய. ஓம் லிங்கமே போற்றி
87. ஓம் ஆசான லிங்கமே போற்றி
88. ஓம் ஆசிரிய லிங்கமே போற்றி
89. ஓம் ஆசி லிங்கமே போற்றி
90. ஓம் ஆட லிங்கமே போற்றி
91. ஓம் ஆடரி லிங்கமே போற்றி
92. ஓம் ஆண் லிங்கமே போற்றி
93. ஓம் ஆண்டி லிங்கமே போற்றி
94. ஓம் ஆணுரு லிங்கமே போற்றி
95. ஓம் ஆத்ம லிங்கமே போற்றி
96. ஓம் ஆதார லிங்கமே போற்றி
97. ஓம் ஆதி லிங்கமே போற்றி
98. ஓம் ஆதிரி லிங்கமே போற்றி
99. ஓம் ஆதிசேவி லிங்கமே போற்றி
100. ஓம் ஆதிரை லிங்கமே போற்றி
101. ஓம் ஆதினா லிங்கமே போற்றி
102. ஓம் ஆபேரி லிங்கமே போற்றி
103. ஓம் ஆமிர லிங்கமே போற்றி
104. ஓம் ஆமை லிங்கமே போற்றி
105. ஓம் ஆய லிங்கமே போற்றி
106. ஓம் ஆயதி லிங்கமே போற்றி
107. ஓம் ஆர்த்தி லிங்கமே போற்றி
108. ஓம் ஆரண்ய லிங்கமே போற்றி
109. ஓம் ஆரண லிங்கமே போற்றி
110. ஓம் ஆராதனை லிங்கமே போற்றி
111. ஓம் ஆராபி லிங்கமே போற்றி
112. ஓம் ஆரூர லிங்கமே போற்றி
113. ஓம் ஆரோக்ய லிங்கமே போற்றி
114. ஓம் ஆலகால லிங்கமே போற்றி
115. ஓம் ஆலவாய் லிங்கமே போற்றி
116. ஓம் ஆலால லிங்கமே போற்றி
117. ஓம் ஆலி லிங்கமே போற்றி
118. ஓம் ஆவார லிங்கமே போற்றி
119. ஓம் ஆவி லிங்கமே போற்றி
120. ஓம் ஆவே லிங்கமே போற்றி
121. ஓம் ஆவுடை லிங்கமே போற்றி
122. ஓம் ஆழி லிங்கமே போற்றி
123. ஓம் ஆனந்த லிங்கமே போற்றி
124. ஓம் இக்கு லிங்கமே போற்றி
125. ஓம் இசை லிங்கமே போற்றி
126. ஓம் இடப லிங்கமே போற்றி
127. ஓம் இணை லிங்கமே போற்றி
128. ஓம் இதய லிங்கமே போற்றி
129. ஓம் இந்திர லிங்கமே போற்றி
130. ஓம் இமய லிங்கமே போற்றி
131. ஓம் இமை லிங்கமே போற்றி
132. ஓம் இரட்டை லிங்கமே போற்றி
133. ஓம் இராம லிங்கமே போற்றி
134. ஓம் இலக்கிய லிங்கமே போற்றி
135. ஓம் இலாப லிங்கமே போற்றி
136. ஓம் இளைய லிங்கமே போற்றி
137. ஓம் இறவா லிங்கமே போற்றி
138. ஓம் இறை லிங்கமே போற்றி
139. ஓம் இனிமை லிங்கமே போற்றி
140. ஓம் ஈகை லிங்கமே போற்றி
141. ஓம் ஈசான்ய லிங்கமே போற்றி
142. ஓம் ஈட லிங்கமே போற்றி
143. ஓம் ஈடண லிங்கமே போற்றி
144. ஓம் ஈடித லிங்கமே போற்றி
145. ஓம் ஈடிலி லிங்கமே போற்றி
146. ஓம் ஈர்ப்பு லிங்கமே போற்றி
147. ஓம் ஈழ லிங்கமே போற்றி
148. ஓம் ஈஸ்வர லிங்கமே போற்றி
149. ஓம் ஈஸ்வரி லிங்கமே போற்றி
150. ஓம் உக்ர லிங்கமே போற்றி
151. ஓம் உச்சி லிங்கமே போற்றி
152. ஓம் உசித லிங்கமே போற்றி
153. ஓம் உடம்பி லிங்கமே போற்றி
154. ஓம் உடுக்கை லிங்கமே போற்றி
155. ஓம் உணர் லிங்கமே போற்றி
156. ஓம் உத்தம லிங்கமே போற்றி
157. ஓம் உத்ராட்ச லிங்கமே போற்றி
158. ஓம் உதய லிங்கமே போற்றி
159. ஓம் உதிர லிங்கமே போற்றி
160. ஓம் உப்பிலி லிங்கமே போற்றி
161. ஓம் உப்பு லிங்கமே போற்றி
162. ஓம் உப லிங்கமே போற்றி
163. ஓம் உபதேச லிங்கமே போற்றி
164. ஓம் உபய லிங்கமே போற்றி
165. ஓம் உமா லிங்கமே போற்றி
166. ஓம் உமை லிங்கமே போற்றி
167. ஓம் உயிர் லிங்கமே போற்றி
168. ஓம் உரி லிங்கமே போற்றி
169. ஓம் உரு லிங்கமே போற்றி
170. ஓம் உருணி லிங்கமே போற்றி
171. ஓம் உருமணி லிங்கமே போற்றி
172. ஓம் உவப்பு லிங்கமே போற்றி
173. ஓம் உழவு லிங்கமே போற்றி
174. ஓம் உழுவை லிங்கமே போற்றி
175. ஓம் உற்சவ லிங்கமே போற்றி
176. ஓம் உன்னி லிங்கமே போற்றி
177. ஓம் ஊக்க லிங்கமே போற்றி
178. ஓம் ஊசி லிங்கமே போற்றி
179. ஓம் ஊதா லிங்கமே போற்றி
180. ஓம் ஊருணி லிங்கமே போற்றி
181. ஓம் ஊழி லிங்கமே போற்றி
182. ஓம் ஊற்று லிங்கமே போற்றி
183. ஓம் எட்டி லிங்கமே போற்றி
184. ஓம் எட்டு லிங்கமே போற்றி
185. ஓம் எதனா லிங்கமே போற்றி
186. ஓம் எந்தை லிங்கமே போற்றி
187. ஓம் எம லிங்கமே போற்றி
188. ஓம் எருது லிங்கமே போற்றி
189. ஓம் எல்லை லிங்கமே போற்றி
190. ஓம் எளிய லிங்கமே போற்றி
191. ஓம் எழிலி லிங்கமே போற்றி
192. ஓம் எழுத்தறி லிங்கமே போற்றி
193. ஓம் என்குரு லிங்கமே போற்றி
194. ஓம் ஏக லிங்கமே போற்றி
195. ஓம் ஏகம லிங்கமே போற்றி
196. ஓம் ஏகா லிங்கமே போற்றி
197. ஓம் ஏகாம்பர லிங்கமே போற்றி
198. ஓம் ஏகாந்த லிங்கமே போற்றி
199. ஓம் ஏடக லிங்கமே போற்றி
200. ஓம் ஏந்திழை லிங்கமே போற்றி
201. ஓம் ஏம லிங்கமே போற்றி
202. ஓம் ஏர் லிங்கமே போற்றி
203. ஓம் ஏரி லிங்கமே போற்றி
204. ஓம் ஏவச லிங்கமே போற்றி
205. ஓம் ஏழிசை லிங்கமே போற்றி
206. ஓம் ஏறு லிங்கமே போற்றி
207. ஓம் ஏனாதி லிங்கமே போற்றி
208. ஓம் ஐங்கர லிங்கமே போற்றி
209. ஓம் ஐய லிங்கமே போற்றி
210. ஓம் ஐராவத லிங்கமே போற்றி
211. ஓம் ஒப்பிலா லிங்கமே போற்றி
212. ஓம் ஒப்பிலி லிங்கமே போற்றி
213. ஓம் ஒருமை லிங்கமே போற்றி
214. ஓம் ஒளி லிங்கமே போற்றி
215. ஓம் ஓசை லிங்கமே போற்றி
216. ஓம் ஓடேந்தி லிங்கமே போற்றி
217. ஓம் ஓம் லிங்கமே போற்றி
218. ஓம் ஓம்கார லிங்கமே போற்றி
219. ஓம் ஓவிய லிங்கமே போற்றி
220. ஓம் ஔடத லிங்கமே போற்றி
221. ஓம் ஔவை லிங்கமே போற்றி
222. ஓம் கங்கா லிங்கமே போற்றி
223. ஓம் கச்ச லிங்கமே போற்றி
224. ஓம் கண்ட லிங்கமே போற்றி
225. ஓம் கடம்ப லிங்கமே போற்றி
226. ஓம் கடார லிங்கமே போற்றி
227. ஓம் கடிகை லிங்கமே போற்றி
228. ஓம் கடை லிங்கமே போற்றி
229. ஓம் கதிர் லிங்கமே போற்றி
230. ஓம் கதலி லிங்கமே போற்றி
231. ஓம் கந்த லிங்கமே போற்றி
232. ஓம் கபால லிங்கமே போற்றி
233. ஓம் கபில லிங்கமே போற்றி
234. ஓம் கமல லிங்கமே போற்றி
235. ஓம் கயா லிங்கமே போற்றி
236. ஓம் கயிலை லிங்கமே போற்றி
237. ஓம் கர்ண லிங்கமே போற்றி
238. ஓம் கர்ப்ப லிங்கமே போற்றி
239. ஓம் கரண லிங்கமே போற்றி
240. ஓம் கரு லிங்கமே போற்றி
241. ஓம் கருட லிங்கமே போற்றி
242. ஓம் கருமை லிங்கமே போற்றி
243. ஓம் கருணை லிங்கமே போற்றி
244. ஓம் கல்ப லிங்கமே போற்றி
245. ஓம் கல்வி லிங்கமே போற்றி
246. ஓம் கலி லிங்கமே போற்றி
247. ஓம் கலை லிங்கமே போற்றி
248. ஓம் கவி லிங்கமே போற்றி
249. ஓம் கற்பக லிங்கமே போற்றி
250. ஓம் கற்பூர லிங்கமே போற்றி
251. ஓம் கன்னி லிங்கமே போற்றி
252. ஓம் கன லிங்கமே போற்றி
253. ஓம் கனக லிங்கமே போற்றி
254. ஓம் கனி லிங்கமே போற்றி
255. ஓம் கஸ்தூரி லிங்கமே போற்றி
256. ஓம் கஜ லிங்கமே போற்றி
257. ஓம் கருணாகர லிங்கமே போற்றி
258. ஓம் காசி லிங்கமே போற்றி
259. ஓம் காஞ்சி லிங்கமே போற்றி
260. ஓம் காடக லிங்கமே போற்றி
261. ஓம் காத்த லிங்கமே போற்றி
262. ஓம் காதம்பரி லிங்கமே போற்றி
263. ஓம் காந்த லிங்கமே போற்றி
264. ஓம் காப்பு லிங்கமே போற்றி
265. ஓம் காம லிங்கமே போற்றி
266. ஓம் கார் லிங்கமே போற்றி
267. ஓம் கார்த்திகை லிங்கமே போற்றி
268. ஓம் காரண லிங்கமே போற்றி
269. ஓம் கால லிங்கமே போற்றி
270. ஓம் காவி லிங்கமே போற்றி
271. ஓம் காவிய லிங்கமே போற்றி
272. ஓம் காவேரி லிங்கமே போற்றி
273. ஓம் காளி லிங்கமே போற்றி
274. ஓம் காளத்தி லிங்கமே போற்றி
275. ஓம் காளை லிங்கமே போற்றி
276. ஓம் கான லிங்கமே போற்றி
277. ஓம் கிண்கிணி லிங்கமே போற்றி
278. ஓம் கிரி லிங்கமே போற்றி
279. ஓம் கிரியை லிங்கமே போற்றி
280. ஓம் கிரீட லிங்கமே போற்றி
281. ஓம் கிருப லிங்கமே போற்றி
282. ஓம் கிள்ளை லிங்கமே போற்றி
283. ஓம் கீத லிங்கமே போற்றி
284. ஓம் கீர்த்தி லிங்கமே போற்றி
285. ஓம் கீர்த்தன லிங்கமே போற்றி
286. ஓம் குக லிங்கமே போற்றி
287. ஓம் குங்கும லிங்கமே போற்றி
288. ஓம் குஞ்சு லிங்கமே போற்றி
289. ஓம் குட லிங்கமே போற்றி
290. ஓம் குடுமி லிங்கமே போற்றி
291. ஓம் குண லிங்கமே போற்றி
292. ஓம் குணக்ரி லிங்கமே போற்றி
293. ஓம் குபேர லிங்கமே போற்றி
294. ஓம் குருதி லிங்கமே போற்றி
295. ஓம் குமர லிங்கமே போற்றி
296. ஓம் குமரி லிங்கமே போற்றி
297. ஓம் குமுத லிங்கமே போற்றி
298. ஓம் குல லிங்கமே போற்றி
299. ஓம் குழலி லிங்கமே போற்றி
300. ஓம் குழவி லிங்கமே போற்றி
301. ஓம் குழை லிங்கமே போற்றி
302. ஓம் குற்றால லிங்கமே போற்றி
303. ஓம் குன்று லிங்கமே போற்றி
304. ஓம் குண்டலி லிங்கமே போற்றி
305. ஓம் குந்த லிங்கமே போற்றி
306. ஓம் கும்ப லிங்கமே போற்றி
307. ஓம் குரவ லிங்கமே போற்றி
308. ஓம் குறிஞ்சி லிங்கமே போற்றி
309. ஓம் கூததாடி லிங்கமே போற்றி
310. ஓம் கூத்து லிங்கமே போற்றி
311. ஓம் கூர்ம லிங்கமே போற்றி
312. ஓம் கெஜ லிங்கமே போற்றி
313. ஓம் கேச லிங்கமே போற்றி
314. ஓம் கேசரி லிங்கமே போற்றி
315. ஓம் கேசவ லிங்கமே போற்றி
316. ஓம் கேடிலி லிங்கமே போற்றி
317. ஓம் கேதார் லிங்கமே போற்றி
318. ஓம் கேள்வி லிங்கமே போற்றி
319. ஓம் கைலாய லிங்கமே போற்றி
320. ஓம் கொங்கு லிங்கமே போற்றி
321. ஓம் கொடி லிங்கமே போற்றி
322. ஓம் கொடு லிங்கமே போற்றி
323. ஓம் கொளஞ்சி லிங்கமே போற்றி
324. ஓம் கொற்றை லிங்கமே போற்றி
325. ஓம் கொன்றை லிங்கமே போற்றி
326. ஓம் கோ லிங்கமே போற்றி
327. ஓம் கோகழி லிங்கமே போற்றி
328. ஓம் கோகுல லிங்கமே போற்றி
329. ஓம் கோட்டை லிங்கமே போற்றி
330. ஓம் கோடி லிங்கமே போற்றி
331. ஓம் கோண் லிங்கமே போற்றி
332. ஓம் கோண லிங்கமே போற்றி
333. ஓம் கோதண்ட லிங்கமே போற்றி
334. ஓம் கோதை லிங்கமே போற்றி
335. ஓம் கோப லிங்கமே போற்றி
336. ஓம் கோபி லிங்கமே போற்றி
337. ஓம் கோமதி லிங்கமே போற்றி
338. ஓம் கோல லிங்கமே போற்றி
339. ஓம் கௌசிக லிங்கமே போற்றி
340. ஓம் கௌதம லிங்கமே போற்றி
341. ஓம் கௌரி லிங்கமே போற்றி
342. ஓம் சக்தி லிங்கமே போற்றி
343. ஓம் சக்கர லிங்கமே போற்றி
344. ஓம் சகஸ்ர லிங்கமே போற்றி
345. ஓம் சகல லிங்கமே போற்றி
346. ஓம் சங்க லிங்கமே போற்றி
347. ஓம் சங்கம லிங்கமே போற்றி
348. ஓம் சங்கர லிங்கமே போற்றி
349. ஓம் சங்கு லிங்கமே போற்றி
350. ஓம் சஞ்சீவி லிங்கமே போற்றி
351. ஓம் சடாட்சர லிங்கமே போற்றி
352. ஓம் சடைமுடி லிங்கமே போற்றி
353. ஓம் சண்முக லிங்கமே போற்றி
354. ஓம் சத்திய லிங்கமே போற்றி
355. ஓம் சதங்கை லிங்கமே போற்றி
356. ஓம் சதய லிங்கமே போற்றி
357. ஓம் சதா லிங்கமே போற்றி
358. ஓம் சதாசிவ லிங்கமே போற்றி
359. ஓம் சதுர் லிங்கமே போற்றி
360. ஓம் சதுர்த்தி லிங்கமே போற்றி
361. ஓம் சதுரங்க லிங்கமே போற்றி
362. ஓம் சதுரகிரி லிங்கமே போற்றி
363. ஓம் சந்த லிங்கமே போற்றி
364. ஓம் சந்திர லிங்கமே போற்றி
365. ஓம் சந்தன லிங்கமே போற்றி
366. ஓம் சந்தான லிங்கமே போற்றி
367. ஓம் சப்த லிங்கமே போற்றி
368. ஓம் சபா லிங்கமே போற்றி
369. ஓம் சம்பந்த லிங்கமே போற்றி
370. ஓம் சம்பு லிங்கமே போற்றி
371. ஓம் சமுத்திர லிங்கமே போற்றி
372. ஓம் சயன லிங்கமே போற்றி
373. ஓம் சர்வேஸ லிங்கமே போற்றி
374. ஓம் சரச லிங்கமே போற்றி
375. ஓம் சரீர லிங்கமே போற்றி
376. ஓம் சவரி லிங்கமே போற்றி
377. ஓம் சற்குண லிங்கமே போற்றி
378. ஓம் சஹான லிங்கமே போற்றி
379. ஓம் சற்குரு லிங்கமே போற்றி
380. ஓம் சாட்சி லிங்கமே போற்றி
381. ஓம் சாணக்ய லிங்கமே போற்றி
382. ஓம் சாதக லிங்கமே போற்றி
383. ஓம் சாதனை லிங்கமே போற்றி
384. ஓம் சாதி லிங்கமே போற்றி
385. ஓம் சாது லிங்கமே போற்றி
386. ஓம் சாந்த லிங்கமே போற்றி
387. ஓம் சாந்து லிங்கமே போற்றி
388. ஓம் சாம்ப லிங்கமே போற்றி
389. ஓம் சாமுண்டி லிங்கமே போற்றி
390. ஓம் சிகர லிங்கமே போற்றி
391. ஓம் சிகா லிங்கமே போற்றி
392. ஓம் சிகரி லிங்கமே போற்றி
393. ஓம் சிகை லிங்கமே போற்றி
394. ஓம் சிங்கார லிங்கமே போற்றி
395. ஓம் சிசு லிங்கமே போற்றி
396. ஓம் சித்தி லிங்கமே போற்றி
397. ஓம் சித்திரை லிங்கமே போற்றி
398. ஓம் சிந்தாமணி லிங்கமே போற்றி
399. ஓம் சிந்து லிங்கமே போற்றி
400. ஓம் சிநேக லிங்கமே போற்றி
401. ஓம் சிப்பி லிங்கமே போற்றி
402. ஓம் சிபி லிங்கமே போற்றி
403. ஓம் சிம்ம லிங்கமே போற்றி
404. ஓம் சிர லிங்கமே போற்றி
405. ஓம் சிரஞ்சீவி லிங்கமே போற்றி
406. ஓம் சிரபதி லிங்கமே போற்றி
407. ஓம் சிருஷ்டி லிங்கமே போற்றி
408. ஓம் சிலம்பு லிங்கமே போற்றி
409. ஓம் சிவ லிங்கமே போற்றி
410. ஓம் சிவகதி லிங்கமே போற்றி
411. ஓம் சிவாய லிங்கமே போற்றி
412. ஓம் சிற்பவ லிங்கமே போற்றி
413. ஓம் சினை லிங்கமே போற்றி
414. ஓம் சிஷ்ட லிங்கமே போற்றி
415. ஓம் சீதன லிங்கமே போற்றி
416. ஓம் சீதாரி லிங்கமே போற்றி
417. ஓம் சீமை லிங்கமே போற்றி
418. ஓம் சீர்மை லிங்கமே போற்றி
419. ஓம் சீற்ற லிங்கமே போற்றி
420. ஓம் சீனி லிங்கமே போற்றி
421. ஓம் சுக்கிர லிங்கமே போற்றி
422. ஓம் சுக லிங்கமே போற்றி
423. ஓம் சுகந்த லிங்கமே போற்றி
424. ஓம் சுகநிதி லிங்கமே போற்றி
425. ஓம் சுகுண லிங்கமே போற்றி
426. ஓம் சுடர் லிங்கமே போற்றி
427. ஓம் சுத்த லிங்கமே போற்றி
428. ஓம் சுதர்சண லிங்கமே போற்றி
429. ஓம் சுந்தர லிங்கமே போற்றி
430. ஓம் சுந்தரி லிங்கமே போற்றி
431. ஓம் சுப்பு லிங்கமே போற்றி
432. ஓம் சுமித்ர லிங்கமே போற்றி
433. ஓம் சுய லிங்கமே போற்றி
434. ஓம் சுயம்பு லிங்கமே போற்றி
435. ஓம் சுரபி லிங்கமே போற்றி
436. ஓம் சுருதி லிங்கமே போற்றி
437. ஓம் சுருளி லிங்கமே போற்றி
438. ஓம் சுரை லிங்கமே போற்றி
439. ஓம் சுவடி லிங்கமே போற்றி
440. ஓம் சுவடு லிங்கமே போற்றி
441. ஓம் சுவர்ண லிங்கமே போற்றி
442. ஓம் சுவாச லிங்கமே போற்றி
443. ஓம் சுவாதி லிங்கமே போற்றி
444. ஓம் சுனை லிங்கமே போற்றி
445. ஓம் சூட்சம லிங்கமே போற்றி
446. ஓம் சூர லிங்கமே போற்றி
447. ஓம் சூரி லிங்கமே போற்றி
448. ஓம் சூரிய லிங்கமே போற்றி
449. ஓம் சூல லிங்கமே போற்றி
450. ஓம் சூள்முடி லிங்கமே போற்றி
451. ஓம் சூளாமணி லிங்கமே போற்றி
452. ஓம் செக்கர் லிங்கமே போற்றி
453. ஓம் செங்கு லிங்கமே போற்றி
454. ஓம் செண்பக லிங்கமே போற்றி
455. ஓம் செந்தூர லிங்கமே போற்றி
456. ஓம் செம்ம லிங்கமே போற்றி
457. ஓம் செம்பாத லிங்கமே போற்றி
458. ஓம் செரு லிங்கமே போற்றி
459. ஓம் செருக்கு லிங்கமே போற்றி
460. ஓம் செல்வ லிங்கமே போற்றி
461. ஓம் செழுமை லிங்கமே போற்றி
462. ஓம் சேகர லிங்கமே போற்றி
463. ஓம் சேலிங்கமே போற்றி
464. ஓம் சேது லிங்கமே போற்றி
465. ஓம் சேர்ப்பு லிங்கமே போற்றி
466. ஓம் சேற்று லிங்கமே போற்றி
467. ஓம் சைல லிங்கமே போற்றி
468. ஓம் சைவ லிங்கமே போற்றி
469. ஓம் சொக்க லிங்கமே போற்றி
470. ஓம் சொப்பன லிங்கமே போற்றி
471. ஓம் சொர்க்க லிங்கமே போற்றி
472. ஓம் சொரூப லிங்கமே போற்றி
473. ஓம் சோம லிங்கமே போற்றி
474. ஓம் சோண லிங்கமே போற்றி
475. ஓம் சோபன லிங்கமே போற்றி
476. ஓம் சோலை லிங்கமே போற்றி
477. ஓம் சோழ லிங்கமே போற்றி
478. ஓம் சோழி லிங்கமே போற்றி
479. ஓம் சோற்று லிங்கமே போற்றி
480. ஓம் சௌந்தர்ய லிங்கமே போற்றி
481. ஓம் சௌந்தர லிங்கமே போற்றி
482. ஓம் ஞான லிங்கமே போற்றி
483. ஓம் தகழி லிங்கமே போற்றி
484. ஓம் தகு லிங்கமே போற்றி
485. ஓம் தங்க லிங்கமே போற்றி
486. ஓம் தச லிங்கமே போற்றி
487. ஓம் தட்சண லிங்கமே போற்றி
488. ஓம் தடாக லிங்கமே போற்றி
489. ஓம் தத்துவ லிங்கமே போற்றி
490. ஓம் தந்த லிங்கமே போற்றி
491. ஓம் தந்திர லிங்கமே போற்றி
492. ஓம் தமிழ் லிங்கமே போற்றி
493. ஓம் தர்பை லிங்கமே போற்றி
494. ஓம் தர்ம லிங்கமே போற்றி
495. ஓம் தருண லிங்கமே போற்றி
496. ஓம் தவ லிங்கமே போற்றி
497. ஓம் தளிர் லிங்கமே போற்றி
498. ஓம் தன லிங்கமே போற்றி
499. ஓம் தனி லிங்கமே போற்றி
500. ஓம் தவசி லிங்கமே போற்றி
501. ஓம் தாண்டக லிங்கமே போற்றி
502. ஓம் தாண்டவ லிங்கமே போற்றி
503. ஓம் தாமு லிங்கமே போற்றி
504. ஓம் தாய் லிங்கமே போற்றி
505. ஓம் தார லிங்கமே போற்றி
506. ஓம் தாழி லிங்கமே போற்றி
507. ஓம் தாழை லிங்கமே போற்றி
508. ஓம் தாள லிங்கமே போற்றி
509. ஓம் தான்ய லிங்கமே போற்றி
510. ஓம் தாரகை லிங்கமே போற்றி
511. ஓம் திக்கு லிங்கமே போற்றி
512. ஓம் திகம்பர லிங்கமே போற்றி
513. ஓம் திகழ் லிங்கமே போற்றி
514. ஓம் தியாக லிங்கமே போற்றி
515. ஓம் தியான லிங்கமே போற்றி
516. ஓம் திரி லிங்கமே போற்றி
517. ஓம் திரிபுர லிங்கமே போற்றி
518. ஓம் திரு லிங்கமே போற்றி
519. ஓம் திருமேனி லிங்கமே போற்றி
520. ஓம் திருவடி லிங்கமே போற்றி
521. ஓம் திருவாசக லிங்கமே போற்றி
522. ஓம் திருவாத லிங்கமே போற்றி
523. ஓம் திலக லிங்கமே போற்றி
524. ஓம் திவ்ய லிங்கமே போற்றி
525. ஓம் தீ லிங்கமே போற்றி
526. ஓம் தீட்சை லிங்கமே போற்றி
527. ஓம் தீர்க்க லிங்கமே போற்றி
528. ஓம் தீர்த்த லிங்கமே போற்றி
529. ஓம் தீப லிங்கமே போற்றி
530. ஓம் தீர லிங்கமே போற்றி
531. ஓம் தீர்ப்பு லிங்கமே போற்றி
532. ஓம் துதி லிங்கமே போற்றி
533. ஓம் துர்கை லிங்கமே போற்றி
534. ஓம் துருவ லிங்கமே போற்றி
535. ஓம் துலா லிங்கமே போற்றி
536. ஓம் துளசி லிங்கமே போற்றி
537. ஓம் துறவு லிங்கமே போற்றி
538. ஓம் தூங்கா லிங்கமே போற்றி
539. ஓம் தூண்டா லிங்கமே போற்றி
540. ஓம் தூமணி லிங்கமே போற்றி
541. ஓம் தூய லிங்கமே போற்றி
542. ஓம் தூளி லிங்கமே போற்றி
543. ஓம் தெங்கு லிங்கமே போற்றி
544. ஓம் தெய்வ லிங்கமே போற்றி
545. ஓம் தெரிவை லிங்கமே போற்றி
546. ஓம் தெளி லிங்கமே போற்றி
547. ஓம் தென்னவ லிங்கமே போற்றி
548. ஓம் தேக லிங்கமே போற்றி
549. ஓம் தேகனி லிங்கமே போற்றி
550. ஓம் தேகி லிங்கமே போற்றி
551. ஓம் தேச லிங்கமே போற்றி
552. ஓம் தேசு லிங்கமே போற்றி
553. ஓம் தேயு லிங்கமே போற்றி
554. ஓம் தேர லிங்கமே போற்றி
555. ஓம் தேவ லிங்கமே போற்றி
556. ஓம் தேவபத லிங்கமே போற்றி
557. ஓம் தேவாதி லிங்கமே போற்றி
558. ஓம் தேவு லிங்கமே போற்றி
559. ஓம் தேன் லிங்கமே போற்றி
560. ஓம் தேன்மணி லிங்கமே போற்றி
561. ஓம் தேன லிங்கமே போற்றி
562. ஓம் தேனுக லிங்கமே போற்றி
563. ஓம் தைரிய லிங்கமே போற்றி
564. ஓம் தொகை லிங்கமே போற்றி
565. ஓம் தொட்டி லிங்கமே போற்றி
566. ஓம் தொடி லிங்கமே போற்றி
567. ஓம் தொடைய லிங்கமே போற்றி
568. ஓம் தொண்டக லிங்கமே போற்றி
569. ஓம் தொண்டை லிங்கமே போற்றி
570. ஓம் தொல் லிங்கமே போற்றி
571. ஓம் தோகச லிங்கமே போற்றி
572. ஓம் தோண்டி லிங்கமே போற்றி
573. ஓம் தோணி லிங்கமே போற்றி
574. ஓம் தோத்திர லிங்கமே போற்றி
575. ஓம் தோரண லிங்கமே போற்றி
576. ஓம் தோரி லிங்கமே போற்றி
577. ஓம் தோழ லிங்கமே போற்றி
578. ஓம் தோன்ற லிங்கமே போற்றி
579. ஓம் தௌத லிங்கமே போற்றி
580. ஓம் தௌல லிங்கமே போற்றி
581. ஓம் நகமுக லிங்கமே போற்றி
582. ஓம் நகு லிங்கமே போற்றி
583. ஓம் நகை லிங்கமே போற்றி
584. ஓம் நங்கை லிங்கமே போற்றி
585. ஓம் நசை லிங்கமே போற்றி
586. ஓம் நஞ்சு லிங்கமே போற்றி
587. ஓம் நடன லிங்கமே போற்றி
588. ஓம் நடம்புரி லிங்கமே போற்றி
589. ஓம் நடு லிங்கமே போற்றி
590. ஓம் நதி லிங்கமே போற்றி
591. ஓம் நந்தி லிங்கமே போற்றி
592. ஓம் நம்பி லிங்கமே போற்றி
593. ஓம் நம லிங்கமே போற்றி
594. ஓம் நயன லிங்கமே போற்றி
595. ஓம் நர்மதை லிங்கமே போற்றி
596. ஓம் நலமிகு லிங்கமே போற்றி
597. ஓம் நவ லிங்கமே போற்றி
598. ஓம் நவமணி லிங்கமே போற்றி
599. ஓம் நவிர லிங்கமே போற்றி
600. ஓம் நற்குண லிங்கமே போற்றி
601. ஓம் நற்றுணை லிங்கமே போற்றி
602. ஓம் நறுமண லிங்கமே போற்றி
603. ஓம் நன்மணி லிங்கமே போற்றி
604. ஓம் நன்மை லிங்கமே போற்றி
605. ஓம் நனி லிங்கமே போற்றி
606. ஓம் நா லிங்கமே போற்றி
607. ஓம் நாக லிங்கமே போற்றி
608. ஓம் நாச்சி லிங்கமே போற்றி
609. ஓம் நாசி லிங்கமே போற்றி
610. ஓம் நாட லிங்கமே போற்றி
611. ஓம் நாடி லிங்கமே போற்றி
612. ஓம் நாத்திர லிங்கமே போற்றி
613. ஓம் நாத லிங்கமே போற்றி
614. ஓம் நாரண லிங்கமே போற்றி
615. ஓம் நாரணி லிங்கமே போற்றி
616. ஓம் நாரி லிங்கமே போற்றி
617. ஓம் நாபிச லிங்கமே போற்றி
618. ஓம் நாயன லிங்கமே போற்றி
619. ஓம் நாயாடி லிங்கமே போற்றி
620. ஓம் நாவ லிங்கமே போற்றி
621. ஓம் நாற்கர லிங்கமே போற்றி
622. ஓம் நான்மறை லிங்கமே போற்றி
623. ஓம் நான்முக லிங்கமே போற்றி
624. ஓம் நிகர் லிங்கமே போற்றி
625. ஓம் நித்தில லிங்கமே போற்றி
626. ஓம் நித்ய லிங்கமே போற்றி
627. ஓம் நிதர்சண லிங்கமே போற்றி
628. ஓம் நிதி லிங்கமே போற்றி
629. ஓம் நிபவ லிங்கமே போற்றி
630. ஓம் நிர்மல லிங்கமே போற்றி
631. ஓம் நிரஞ்சன லிங்கமே போற்றி
632. ஓம் நிரம்ப லிங்கமே போற்றி
633. ஓம் நிருதி லிங்கமே போற்றி
634. ஓம் நிமல லிங்கமே போற்றி
635. ஓம் நில லிங்கமே போற்றி
636. ஓம் நிலை லிங்கமே போற்றி
637. ஓம் நிவேத லிங்கமே போற்றி
638. ஓம் நிறை லிங்கமே போற்றி
639. ஓம் நிஜ லிங்கமே போற்றி
640. ஓம் நிசாக லிங்கமே போற்றி
641. ஓம் நீடு லிங்கமே போற்றி
642. ஓம் நீடுநீர் லிங்கமே போற்றி
643. ஓம் நீத்தவ லிங்கமே போற்றி
644. ஓம் நீதி லிங்கமே போற்றி
645. ஓம் நீர்ம லிங்கமே போற்றி
646. ஓம் நீரச லிங்கமே போற்றி
647. ஓம் நீரேறு லிங்கமே போற்றி
648. ஓம் நீல லிங்கமே போற்றி
649. ஓம் நீள்முடி லிங்கமே போற்றி
650. ஓம் நீறாடி லிங்கமே போற்றி
651. ஓம் நீறு லிங்கமே போற்றி
652. ஓம் நுதற் லிங்கமே போற்றி
653. ஓம் நுதி லிங்கமே போற்றி
654. ஓம் நூதன லிங்கமே போற்றி
655. ஓம் நெகிழ் லிங்கமே போற்றி
656. ஓம் நெஞ்சு லிங்கமே போற்றி
657. ஓம் நெட்ட லிங்கமே போற்றி
658. ஓம் நெடு லிங்கமே போற்றி
659. ஓம் நெய் லிங்கமே போற்றி
660. ஓம் நெற்றி லிங்கமே போற்றி
661. ஓம் நெறி லிங்கமே போற்றி
662. ஓம் நேச லிங்கமே போற்றி
663. ஓம் நேர் லிங்கமே போற்றி
664. ஓம் நைச்சி லிங்கமே போற்றி
665. ஓம் நைவேத்ய லிங்கமே போற்றி
666. ஓம் நொச்சி லிங்கமே போற்றி
667. ஓம் நோக்கு லிங்கமே போற்றி
668. ஓம் நோன்பு லிங்கமே போற்றி
669. ஓம் பசு லிங்கமே போற்றி
670. ஓம் பசுவ லிங்கமே போற்றி
671. ஓம் பசுபதி லிங்கமே போற்றி
672. ஓம் பஞ்ச லிங்கமே போற்றி
673. ஓம் பஞ்சாட்சர லிங்கமே போற்றி
674. ஓம் பட்டக லிங்கமே போற்றி
675. ஓம் படரி லிங்கமே போற்றி
676. ஓம் படிக லிங்கமே போற்றி
677. ஓம் பண்டார லிங்கமே போற்றி
678. ஓம் பண்டித லிங்கமே போற்றி
679. ஓம் பத்ம லிங்கமே போற்றி
680. ஓம் பத்ர லிங்கமே போற்றி
681. ஓம் பத்திர லிங்கமே போற்றி
682. ஓம் பதி லிங்கமே போற்றி
683. ஓம் பதிக லிங்கமே போற்றி
684. ஓம் பர்வத லிங்கமே போற்றி
685. ஓம் பரசு லிங்கமே போற்றி
686. ஓம் பரத லிங்கமே போற்றி
687. ஓம் பரம லிங்கமே போற்றி
688. ஓம் பரமாத்ம லிங்கமே போற்றி
689. ஓம் பரமேஸ்வர லிங்கமே போற்றி
690. ஓம் பரணி லிங்கமே போற்றி
691. ஓம் பரிதி லிங்கமே போற்றி
692. ஓம் பவண லிங்கமே போற்றி
693. ஓம் பவணி லிங்கமே போற்றி
694. ஓம் பவநந்தி லிங்கமே போற்றி
695. ஓம் பவழ லிங்கமே போற்றி
696. ஓம் பவாணி லிங்கமே போற்றி
697. ஓம் பவித்ர லிங்கமே போற்றி
698. ஓம் பளிங்கு லிங்கமே போற்றி
699. ஓம் பன்னக லிங்கமே போற்றி
700. ஓம் பனி லிங்கமே போற்றி
701. ஓம் பரகதி லிங்கமே போற்றி
702. ஓம் பராங்க லிங்கமே போற்றி
703. ஓம் பராபர லிங்கமே போற்றி
704. ஓம் பவநாச லிங்கமே போற்றி
705. ஓம் பா லிங்கமே போற்றி
706. ஓம் பாக்ய லிங்கமே போற்றி
707. ஓம் பாக லிங்கமே போற்றி
708. ஓம் பாச லிங்கமே போற்றி
709. ஓம் பாசறை லிங்கமே போற்றி
710. ஓம் பாசுர லிங்கமே போற்றி
711. ஓம் பாத லிங்கமே போற்றி
712. ஓம் பாதாள லிங்கமே போற்றி
713. ஓம் பாதி லிங்கமே போற்றி
714. ஓம் பாதிரி லிங்கமே போற்றி
715. ஓம் பார்வதி லிங்கமே போற்றி
716. ஓம் பாரதி லிங்கமே போற்றி
717. ஓம் பாராயண லிங்கமே போற்றி
718. ஓம் பாரி லிங்கமே போற்றி
719. ஓம் பாரிஜாத லிங்கமே போற்றி
720. ஓம் பாயிர லிங்கமே போற்றி
721. ஓம் பாலக லிங்கமே போற்றி
722. ஓம் பாலா லிங்கமே போற்றி
723. ஓம் பாவை லிங்கமே போற்றி
724. ஓம் பானு லிங்கமே போற்றி
725. ஓம் பாஷான லிங்கமே போற்றி
726. ஓம் பாகோட லிங்கமே போற்றி
727. ஓம் பாசுபத லிங்கமே போற்றி
728. ஓம் பாணிக லிங்கமே போற்றி
729. ஓம் பார்த்திப லிங்கமே போற்றி
730. ஓம் பாநேமி லிங்கமே போற்றி
731. ஓம் பாம்பு லிங்கமே போற்றி
732. ஓம் பாழி லிங்கமே போற்றி
733. ஓம் பிச்சி லிங்கமே போற்றி
734. ஓம் பிச்சை லிங்கமே போற்றி
735. ஓம் பிட்டு லிங்கமே போற்றி
736. ஓம் பிடரி லிங்கமே போற்றி
737. ஓம் பிடாரி லிங்கமே போற்றி
738. ஓம் பிடி லிங்கமே போற்றி
739. ஓம் பிண்ட லிங்கமே போற்றி
740. ஓம் பித்த லிங்கமே போற்றி
741. ஓம் பிதா லிங்கமே போற்றி
742. ஓம் பிம்ப லிங்கமே போற்றி
743. ஓம் பிரகதி லிங்கமே போற்றி
744. ஓம் பிரகாச லிங்கமே போற்றி
745. ஓம் பிரசன்ன லிங்கமே போற்றி
746. ஓம் பிரணவ லிங்கமே போற்றி
747. ஓம் பிரதர்சன லிங்கமே போற்றி
748. ஓம் பிரபாகர லிங்கமே போற்றி
749. ஓம் பிரபு லிங்கமே போற்றி
750. ஓம் பிரம்ம லிங்கமே போற்றி
751. ஓம் பிரம்பு லிங்கமே போற்றி
752. ஓம் பிரமிள லிங்கமே போற்றி
753. ஓம் பிராண லிங்கமே போற்றி
754. ஓம் பிராசித லிங்கமே போற்றி
755. ஓம் பிரிய லிங்கமே போற்றி
756. ஓம் பிரேம லிங்கமே போற்றி
757. ஓம் பிள்ளை லிங்கமே போற்றி
758. ஓம் பிழம்பு லிங்கமே போற்றி
759. ஓம் பிறவி லிங்கமே போற்றி
760. ஓம் பிறை லிங்கமே போற்றி
761. ஓம் பீச லிங்கமே போற்றி
762. ஓம் பீட லிங்கமே போற்றி
763. ஓம் பீடு லிங்கமே போற்றி
764. ஓம் பீத லிங்கமே போற்றி
765. ஓம் பீதகார லிங்கமே போற்றி
766. ஓம் பீதசார லிங்கமே போற்றி
767. ஓம் பீதமணி லிங்கமே போற்றி
768. ஓம் பீதாம்பர லிங்கமே போற்றி
769. ஓம் பீர லிங்கமே போற்றி
770. ஓம் பீம லிங்கமே போற்றி
771. ஓம் புகழ் லிங்கமே போற்றி
772. ஓம் புங்கவ லிங்கமே போற்றி
773. ஓம் புங்கவி லிங்கமே போற்றி
774. ஓம் புடக லிங்கமே போற்றி
775. ஓம் புண்ணிய லிங்கமே போற்றி
776. ஓம் புத்தி லிங்கமே போற்றி
777. ஓம் புத்ர லிங்கமே போற்றி
778. ஓம் புதிர் லிங்கமே போற்றி
779. ஓம் புது லிங்கமே போற்றி
780. ஓம் புரட்சி லிங்கமே போற்றி
781. ஓம் புரவு லிங்கமே போற்றி
782. ஓம் பராண லிங்கமே போற்றி
783. ஓம் புரி லிங்கமே போற்றி
784. ஓம் புருஷ லிங்கமே போற்றி
785. ஓம் புருவ லிங்கமே போற்றி
786. ஓம் புலரி லிங்கமே போற்றி
787. ஓம் புலி லிங்கமே போற்றி
788. ஓம் புவன லிங்கமே போற்றி
789. ஓம் புற்று லிங்கமே போற்றி
790. ஓம் புற லிங்கமே போற்றி
791. ஓம் புன்னை லிங்கமே போற்றி
792. ஓம் புனித லிங்கமே போற்றி
793. ஓம் புனை லிங்கமே போற்றி
794. ஓம் புஜங்க லிங்கமே போற்றி
795. ஓம் புஷ்கர லிங்கமே போற்றி
796. ஓம் புஷ்ப லிங்கமே போற்றி
797. ஓம் பூசனை லிங்கமே போற்றி
798. ஓம் பூத லிங்கமே போற்றி
799. ஓம் பூதர லிங்கமே போற்றி
800. ஓம் பூதி லிங்கமே போற்றி
801. ஓம் பூபதி லிங்கமே போற்றி
802. ஓம் பூபால லிங்கமே போற்றி
803. ஓம் பூதவணி லிங்கமே போற்றி
804. ஓம் பூர்ண லிங்கமே போற்றி
805. ஓம் பூர்த்தி லிங்கமே போற்றி
806. ஓம் பூர்வ லிங்கமே போற்றி
807. ஓம் பூரணி லிங்கமே போற்றி
808. ஓம் பூமித லிங்கமே போற்றி
809. ஓம் பூமுக லிங்கமே போற்றி
810. ஓம் பூவிழி லிங்கமே போற்றி
811. ஓம் பூலோக லிங்கமே போற்றி
812. ஓம் பூஜித லிங்கமே போற்றி
813. ஓம் பெண் லிங்கமே போற்றி
814. ஓம் பெண்பாக லிங்கமே போற்றி
815. ஓம் பெரு லிங்கமே போற்றி
816. ஓம் பேரின்ப லிங்கமே போற்றி
817. ஓம் பேழை லிங்கமே போற்றி
818. ஓம் பைரவி லிங்கமே போற்றி
819பொன்னம்பலலிங்கமே. ஓம் போற்றி
820. ஓம் பொன்னி லிங்கமே போற்ற
821. ஓம் பொருந லிங்கமே போற்றி
822. ஓம் பொருப்பு லிங்கமே போற்றி
823. ஓம் பொழி லிங்கமே போற்றி
824. ஓம் பொய்கை லிங்கமே போற்றி
825. ஓம் போக லிங்கமே போற்றி
826. ஓம் போதக லிங்கமே போற்றி
827. ஓம் போதன லிங்கமே போற்றி
828. ஓம் போதி லிங்கமே போற்றி
829. ஓம் போற்றி லிங்கமே போற்றி
830. ஓம் போனக லிங்கமே போற்றி
831. ஓம் பௌதிக லிங்கமே போற்றி
832. ஓம் பௌர்ணமி லிங்கமே போற்றி
833. ஓம் மகர லிங்கமே போற்றி
834. ஓம் மகவு லிங்கமே போற்றி
835. ஓம் மகா லிங்கமே போற்றி
836. ஓம் மகிழ லிங்கமே போற்றி
837. ஓம் மகுட லிங்கமே போற்றி
838. ஓம் மகுடி லிங்கமே போற்றி
839. ஓம் மகேச லிங்கமே போற்றி
840. ஓம் மகேஸ்வர லிங்கமே போற்றி
841. ஓம் மங்கள லிங்கமே போற்றி
842. ஓம் மஞ்சரி லிங்கமே போற்றி
843. ஓம் மஞ்சு லிங்கமே போற்றி
844. ஓம் மண லிங்கமே போற்றி
845. ஓம் மணி லிங்கமே போற்றி
846. ஓம் மதன லிங்கமே போற்றி
847. ஓம் மதி லிங்கமே போற்றி
848. ஓம் மந்தாரை லிங்கமே போற்றி
849. ஓம் மந்திர லிங்கமே போற்றி
850. ஓம் மயான லிங்கமே போற்றி
851. ஓம் மயூர லிங்கமே போற்றி
852. ஓம் மரகத லிங்கமே போற்றி
853. ஓம் மருக லிங்கமே போற்றி
854. ஓம் மருத லிங்கமே போற்றி
855. ஓம் மருது லிங்கமே போற்றி
856. ஓம் மலர் லிங்கமே போற்றி
857. ஓம் மழலை லிங்கமே போற்றி
858. ஓம் மவுலி லிங்கமே போற்றி
859. ஓம் மன்னாதி லிங்கமே போற்றி
860. ஓம் மனித லிங்கமே போற்றி
861. ஓம் மனோ லிங்கமே போற்றி
862. ஓம் மலை லிங்கமே போற்றி
863. ஓம் மாங்கல்ய லிங்கமே போற்றி
864. ஓம் மாசறு லிங்கமே போற்றி
865. ஓம் மாசி லிங்கமே போற்றி
866. ஓம் மாசிவ லிங்கமே போற்றி
867. ஓம் மாட்சி லிங்கமே போற்றி
868. ஓம் மாணிக்க லிங்கமே போற்றி
869. ஓம் மாதங்கி லிங்கமே போற்றி
870. ஓம் மாதவ லிங்கமே போற்றி
871. ஓம் மாதவி லிங்கமே போற்றி
872. ஓம் மாது லிங்கமே போற்றி
873. ஓம் மாதேவி லிங்கமே போற்றி
874. ஓம் மாமிச லிங்கமே போற்றி
875. ஓம் மாயை லிங்கமே போற்றி
876. ஓம் மாலை லிங்கமே போற்றி
877. ஓம் மார்க்க லிங்கமே போற்றி
878. ஓம் மிசை லிங்கமே போற்றி
879. ஓம் மிண்டை லிங்கமே போற்றி
880. ஓம் மீளி லிங்கமே போற்றி
881. ஓம் மீன லிங்கமே போற்றி
882. ஓம் முக்கனீ லிங்கமே போற்றி
883. ஓம் முக்தி லிங்கமே போற்றி
884. ஓம் முகுந்த லிங்கமே போற்றி
885. ஓம் முடி லிங்கமே போற்றி
886. ஓம் முத்து லிங்கமே போற்றி
887. ஓம் மும்மல லிங்கமே போற்றி
888. ஓம் முரசு லிங்கமே போற்றி
889. ஓம் முருக லிங்கமே போற்றி
890. ஓம் முல்லை லிங்கமே போற்றி
891. ஓம் முனி லிங்கமே போற்றி
892. ஓம் மூர்த்தி லிங்கமே போற்றி
893. ஓம் மூல லிங்கமே போற்றி
894. ஓம் மெய் லிங்கமே போற்றி
895. ஓம் மேக லிங்கமே போற்றி
896. ஓம் மேதினி லிங்கமே போற்றி
897. ஓம் மேவி லிங்கமே போற்றி
898. ஓம் மேனி லிங்கமே போற்றி
899. ஓம் மொழி லிங்கமே போற்றி
900. ஓம் மொட்டு லிங்கமே போற்றி
901. ஓம் மோட்ச லிங்கமே போற்றி
902. ஓம் மோன லிங்கமே போற்றி
903. ஓம் மோலி லிங்கமே போற்றி
904. ஓம் மௌன லிங்கமே போற்றி
905. ஓம் யதி லிங்கமே போற்றி
906. ஓம் யாக லிங்கமே போற்றி
907. ஓம் யாசக லிங்கமே போற்றி
908. ஓம் யாத்திரை லிங்கமே போற்றி
909. ஓம் யுக்தி லிங்கமே போற்றி
910. ஓம் யுவ லிங்கமே போற்றி
911. ஓம் யோக லிங்கமே போற்றி
912. ஓம் யோகி லிங்கமே போற்றி
913. ஓம் ரகசிய லிங்கமே போற்றி
914. ஓம் ரம்ய லிங்கமே போற்றி
915. ஓம் ரமண லிங்கமே போற்றி
916. ஓம் ரத்தின லிங்கமே போற்றி
917. ஓம் ரத லிங்கமே போற்றி
918. ஓம் ராக லிங்கமே போற்றி
919. ஓம் ராட்சச லிங்கமே போற்றி
920. ஓம் ராவண லிங்கமே போற்றி
921. ஓம் ராஜ லிங்கமே போற்றி
922. ஓம் ரிஷப லிங்கமே போற்றி
923. ஓம் ரிஷி லிங்கமே போற்றி
924. ஓம் ருத்ர லிங்கமே போற்றி
925. ஓம் ரூப லிங்கமே போற்றி
926. ஓம் ரௌத்திர லிங்கமே போற்றி
927. ஓம் லகரி லிங்கமே போற்றி
928. ஓம் லாவண்ய லிங்கமே போற்றி
929. ஓம் லீலா லிங்கமே போற்றி
930. ஓம் லோக லிங்கமே போற்றி
931. ஓம் வசந்த லிங்கமே போற்றி
932. ஓம் வஞ்சி லிங்கமே போற்றி
933. ஓம் வடுக லிங்கமே போற்றி
934. ஓம் வர்ம லிங்கமே போற்றி
935. ஓம் வர லிங்கமே போற்றி
936. ஓம் வருண லிங்கமே போற்றி
937. ஓம் வல்லப லிங்கமே போற்றி
938. ஓம் வழக்கு லிங்கமே போற்றி
939. ஓம் வள்ளுவ லிங்கமே போற்றி
940. ஓம் வளர் லிங்கமே போற்றி
941. ஓம் வன லிங்கமே போற்றி
942. ஓம் வனப்பு லிங்கமே போற்றி
943. ஓம் வஜ்ர லிங்கமே போற்றி
944. ஓம் வாகை லிங்கமே போற்றி
945. ஓம் வாசி லிங்கமே போற்றி
946. ஓம் வாணி லிங்கமே போற்றி
947. ஓம் வாயு லிங்கமே போற்றி
948. ஓம் வார்ப்பு லிங்கமே போற்றி
949. ஓம் வாழ்க லிங்கமே போற்றி
950. ஓம் வான லிங்கமே போற்றி
951. ஓம் வானாதி லிங்கமே போற்றி
952. ஓம் வார்சடை லிங்கமே போற்றி
953. ஓம் விக்ர லிங்கமே போற்றி
954. ஓம் விக்ரம லிங்கமே போற்றி
955. ஓம் விகட லிங்கமே போற்றி
956. ஓம் விகார லிங்கமே போற்றி
957. ஓம் விகிர்த லிங்கமே போற்றி
958. ஓம் வசித்ர லிங்கமே போற்றி
959. ஓம் விடங்க லிங்கமே போற்றி
960. ஓம் வித்தக லிங்கமே போற்றி
961. ஓம் விதி லிங்கமே போற்றி
962. ஓம் விது லிங்கமே போற்றி
963. ஓம் விந்தை லிங்கமே போற்றி
964. ஓம் விநாசக லிங்கமே போற்றி
965. ஓம் விபீஷ்ண லிங்கமே போற்றி
966. ஓம் விபூதி லிங்கமே போற்றி
967. ஓம் விமல லிங்கமே போற்றி
968. ஓம் வியூக லிங்கமே போற்றி
969. ஓம் விருட்சக லிங்கமே போற்றி
970. ஓம் வில்வ லிங்கமே போற்றி
971. ஓம் விளம்பி லிங்கமே போற்றி
972. ஓம் விழி லிங்கமே போற்றி
973. ஓம் வினைதீர் லிங்கமே போற்றி
974. ஓம் வினோத லிங்கமே போற்றி
975. ஓம் விஜய லிங்கமே போற்றி
976. ஓம் விஷ்ணு லிங்கமே போற்றி
977. ஓம் விஸ்வ லிங்கமே போற்றி
978. ஓம் விஸ்வேஸ்வரலிங்கமே போற்றி
979. ஓம் வீர லிங்கமே போற்றி
980. ஓம் வீணை லிங்கமே போற்றி
981. ஓம் வெற்றி லிங்கமே போற்றி
982. ஓம் வெற்பு லிங்கமே போற்றி
983. ஓம் வெள்ளி லிங்கமே போற்றி
984. ஓம் வேங்கட லிங்கமே போற்றி
985. ஓம் வேங்கை லிங்கமே போற்றி
986. ஓம் வேட்டுவ லிங்கமே போற்றி
987. ஓம் வேத லிங்கமே போற்றி
988. ஓம் வேதாந்த லிங்கமே போற்றி
989. ஓம் வேம்பு லிங்கமே போற்றி
990. ஓம் வேழ லிங்கமே போற்றி
991. ஓம் வேள்வி லிங்கமே போற்றி
992. ஓம் வைகை லிங்கமே போற்றி
993. ஓம் வைர லிங்கமே போற்றி
994. ஓம் வைத்திய லிங்கமே போற்றி
995. ஓம் வைய லிங்கமே போற்றி
996. ஓம் ஜடா லிங்கமே போற்றி
997. ஓம் ஜதி லிங்கமே போற்றி
998. ஓம் ஜல லிங்கமே போற்றி
999. ஓம் ஜீவ லிங்கமே போற்றி
1000. ஓம் ஜெக லிங்கமே போற்றி
1001. ஓம் ஜெய லிங்கமே போற்றி
1002. ஓம் ஜென்ம லிங்கமே போற்றி
1003. ஓம் ஜோதி லிங்கமே போற்றி
1004. ஓம் ஶீ லிங்கமே போற்றி
1005. ஓம் ஸோபித லிங்கமே போற்றி
1006. ஓம் ஹேம லிங்கமே போற்றி
1007. ஓம் ஐஸ்வர்ய லிங்கமே போற்றி
1008. ஓம் சுப லிங்கமே போற்றி